உயிர் தந்த உயிரே...!
Episode : 9 ஆகாஷ் : ஜாப் கு ட்ரை பன்னிட்டு இருக்க மாமா சுந்தரி : அடடே ஆகாஷ்,,, நல்லா இருக்கியா பா ஆகாஷ் : நல்லா இருக்க அத்தை... பிரியா எங்க சுந்தரி : உன்ன இங்க உக்காரவச்சிட்டு அவ என்ன பன்னிட்டு இருக்கா உள்ள,,, இருப்பா இதோ கூப்பிட்ற பிரியா : ஆகாஷ் இங்க வா ஆகாஷ் : என்ன பிரியா,, இங்க வா செந்தில் : அதெல்லாம் நாங்க ஒன்னும் நெனைக்க மாட்டோம் பா,, நீ உள்ள போ ஆகாஷ் : ம்ம்ம்🙂 In room ஆகாஷ் : என்ன பிரியா எடுத்துட்டியா பிரியா : இதோ இருக்கு பாரு ஆகாஷ் : குடு பிரியா : ஆகாஷ் உனக்கு இதுவரைக்கும் அனன்யா பத்தி என்ன தெரியும்,,, எதுனால இப்டி இருக்கானு நினைக்கிற ஆகாஷ் : அது அவ பிரின்ட் கு அச்சிடேன்ட் ஆயிட்டு,,, அதுக்கு காரணம் இவ னு நெனச்சிட்டு இருக்கா,,, அது மட்டும் இல்லாம அவ அந்த இன்சிடென்ட் a நேர்ல பாத்துருக்கா பிரியா : 🙂 ஆகாஷ் : ஏன் சிரிக்கிற பிரியா : இல்ல ஒன்னும் இல்ல,,, உங்கிட்ட இந்த டைரி வந்துட்டுல,,, இனிமே உனக்கு எந்த கொழப்பமும் தேவை இல்ல,,, இதை படி,,, உனக்கு எல்லாம் புரியும்,, இது உன் தங்கச்சி அவ கையாள எழுதுனது ஆகாஷ் : சரி வா,,, போகலாம் In ஹால் பிரியா : அப்பா நாங்க போய்ட்டு வரோம் சுந்தரி : எ...