உயிர் தந்த உயிரே...!
Episode : 8
In home
அனன்யா : நான்தான் தப்பு பண்ணிட்டேன் 😭
ஆகாஷ் : என்னாச்சு டாக்டர்
டாக்டர் : அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் a இருகாங்க ஏதோ ஒரு விஷயத்தை ஆழமா யோசிச்சி கொழப்பிட்டு இருகாங்க,, அதுனால டென்ஷன் ஆகுறாங்க இந்த டேப்லெட் குடுங்க கொஞ்ச நேரம் நல்லா தூங்குவாங்க அவங்கள யாரும் தொந்தரவு பண்ணாதீங்க, அவங்களா எந்திரிச்சதும் ரிலாக்ஸ் a feel பண்ணுவாங்க
ஆகாஷ் : ஓகே டாக்டர்
அம்மா : வேற பயப்படறதுக்கு ஒன்னும் இல்லல
டாக்டர் : தூங்கி எழுந்தா சரியாயிடுவாங்க மா
அப்பா : சரிங்க டாக்டர்
டாக்டர் : சரி நா கெளம்புற,,🚶♀️
ஆகாஷ் : பிரியா அவள பாத்துக்கோ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்
பிரியா : ம்ம்ம்
அப்பா : இப்ப என்ன ஆகாஷ் பண்றது
ஆகாஷ் : அதான்பா எனக்கும் ஒன்னும் புரியல,,,
பிரியா : ஆண்ட்டி,, நீங்க இவ கூட இருங்க நா இப்ப வந்துடற
ஆகாஷ் : எங்க போற
வீட்டு வாசலில்
பிரியா : என் கூட எங்க வீட்டுக்கு வா
ஆகாஷ் : ஏன் எதுக்கு
பிரியா : நீ வா first,, அப்புறம் எல்லாம் சொல்ற
ஆகாஷ் : மாமா, அத்தை யா பாக்கவா அப்புறமா வர பிரியா,,, இப்ப அனன்யா இருக்க நெலமைல அவள விட்டுட்டு என்னால எங்கையும் வரமுடியாது
பிரியா : அவள பத்தி பேசுறதுக்கு தா கூப்புட்ற,, அவளோட டைரி ஒன்னு என் வீட்டுல இருக்கு,, அத எடுத்துட்டு வந்துடலாம் வா,,
ஆகாஷ் : டைரியா...?🤔
பிரியா : ஆமா ஆகாஷ்...
ஆகாஷ் : சரி வா
In priya home
செந்தில் : அடடே ஆகாஷ் வா வா வா வா,,, எப்ப பாத்தது, நல்லா இருக்கியா பா
ஆகாஷ் : ஆஹ் நல்லா இருக்கேன் மாமா, நீங்க நல்லா இருக்கீங்களா
செந்தில் :சுந்தரி யாரு வந்துருக்கா பாரு
சுந்தரி : இதோ வரேங்க
செந்தில் : அப்புறம் பா,, என்ன பன்னிட்டு இருக்க
To be continued
Comments
Post a Comment