உயிர் தந்த உயிரே...!
Episode : 5
ஆகாஷ் : அவ நமக்கு நேரா நடிச்சிகிட்டு,, தனியா கஷ்டப்பட்ற பா
அப்பா : தெரியுது பா,,, அவ முன்னாடி மாறி இல்லனு தான உனையே நா வர சொன்ன
ஆகாஷ் : ஆமா பா,, நானும் அதுனாலதா என் வேலைலாம் பாதிலையே விட்டுட்டு வந்துட்ட,,,என் தங்கச்சிய பழைய நிலைமைக்கு கொண்டு வந்துட்டு தா இங்கேருந்து போவேன்
அம்மா : அப்பாகும் மகனுக்கும் அங்க என்ன ரகசியம்
அப்பா : அது ஒன்னும் இல்லமா நம்ம அனன்யா பத்தி
அனன்யா : என்ன பத்தி ரகசியம் பேச என்ன இருக்கு 😡
ஆகாஷ் : ஆமா இவங்க பெரிய ஆளு இவங்கள பத்தி ரகசியம் பேசுறாங்க 🤪
அம்மா : சரி விடு அனன்யா,,,
ஆகாஷ் : சரி வாங்கப்பா போய் காபி சாப்பிடலாம்
அம்மா : எங்கையாச்சும் வெளில போய்ட்டு வரலாமா
ஆகாஷ் : எங்கம்மா போலாம்,,, அனன்யா நீ சொல்லு எங்க போலன்னு
அனன்யா : நா எங்கையும் வரல,,
ஆகாஷ் : ஆமா உங்கிட்ட கேட்கணுன்னு நெனச்ச,, அன்னைக்கு நீ எங்க போய்ட்டு இருந்த
அனன்யா : என்னைக்கு
ஆகாஷ் : அதான், நா டெல்லி லேந்து வந்தன்ல அன்னைக்குதா
அனன்யா : அது அன்னைக்கு.... 🙄 பிரியா வீட்டுக்கு போகலானு.....
ஆகாஷ் : அப்டியா... சரி சரி
அனன்யா : சரி நா குளிக்கப்போறேன்🚶♀️
அம்மா : ஆகாஷ், அன்னைக்கு அவ வேற பேர் சொன்னால
ஆகாஷ் : ஆமா மா, நந்தினி னு சொன்னா....
To be continued
Comments
Post a Comment