உயிர் தந்த உயிரே...!

 Episode : 9


ஆகாஷ் : ஜாப் கு ட்ரை பன்னிட்டு இருக்க மாமா


சுந்தரி : அடடே ஆகாஷ்,,, நல்லா இருக்கியா பா


ஆகாஷ் : நல்லா இருக்க அத்தை... பிரியா எங்க


சுந்தரி : உன்ன இங்க உக்காரவச்சிட்டு அவ என்ன பன்னிட்டு இருக்கா உள்ள,,, இருப்பா இதோ கூப்பிட்ற


பிரியா : ஆகாஷ் இங்க வா


ஆகாஷ் : என்ன பிரியா,, இங்க வா


செந்தில் : அதெல்லாம் நாங்க ஒன்னும் நெனைக்க மாட்டோம் பா,, நீ உள்ள போ


ஆகாஷ் : ம்ம்ம்🙂


In room


ஆகாஷ் : என்ன பிரியா எடுத்துட்டியா


பிரியா : இதோ இருக்கு பாரு


ஆகாஷ் : குடு


பிரியா : ஆகாஷ் உனக்கு இதுவரைக்கும் அனன்யா பத்தி என்ன தெரியும்,,, எதுனால இப்டி இருக்கானு நினைக்கிற


ஆகாஷ் : அது அவ பிரின்ட் கு அச்சிடேன்ட் ஆயிட்டு,,, அதுக்கு காரணம் இவ னு நெனச்சிட்டு இருக்கா,,, அது மட்டும் இல்லாம அவ அந்த இன்சிடென்ட் a நேர்ல பாத்துருக்கா


பிரியா : 🙂


ஆகாஷ் : ஏன் சிரிக்கிற


பிரியா : இல்ல ஒன்னும் இல்ல,,, உங்கிட்ட இந்த டைரி வந்துட்டுல,,, இனிமே உனக்கு எந்த கொழப்பமும் தேவை இல்ல,,, இதை படி,,, உனக்கு எல்லாம் புரியும்,, இது உன் தங்கச்சி அவ கையாள எழுதுனது


ஆகாஷ் : சரி வா,,, போகலாம்


In ஹால்


பிரியா : அப்பா நாங்க போய்ட்டு வரோம்


சுந்தரி : என்ன மா,, வந்த பையன காபீ கூட குடுக்காம இப்டி அழைச்சிட்டு போற


ஆகாஷ் : அதெல்லாம் வேணா அத்தை,, அவசரமா ஒரு வேலை இருக்கு,,, நா இன்னொரு நாள் வரேன்🚶‍♂️🚶‍♂️


ஆகாஷ் home


ஆகாஷ் : அம்மா அனன்யா இப்ப எப்படி இருக்கா


அனன்யா : அண்ணா,, எங்க போனீங்க


பிரியா : ஹே அனன்யா எந்துருச்சிட்டியா


அனன்யா : வா பிரியா


ஆகாஷ் : இப்ப எப்படி இருக்கு அனன்யா


அனன்யா : தூக்கம் வரமாரி இருக்கு,, வேற ஒன்னும் இல்ல தல வலிக்கிது


ஆகாஷ் : சரி நீ படு,, தேவை இல்லாம ஏதும் நெனச்சு கொழப்பிகாத


அனன்யா : ம்ம்ம்


பிரியா : ஆகாஷ் நா இவ கூட இருக்க நீ போ


In akash room


ஆகாஷ் டோர் லாக் பன்னிட்டு அவனோட ரூம் ல அந்த டைரிய படிக்க போறான்

இனிமே இந்த கதைல என்ன நடக்க போகுது,,,,, யாரு யாரு வர போறாங்க அப்படினு next episode la பாக்கலாம்


தொடரும்......


Comments

Popular posts from this blog

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!