உயிர் தந்த உயிரே...!

 Episode : 6


ஆகாஷ் : இருமா அவள்ட கேட்போம்,, என்ன சொல்றானு பாக்கலாம், கூப்பிடுமா அவள


அம்மா : அனன்யா,,, அண்ணா கூப்புட்றான் இங்க வா


அனன்யா : என்ன 🤨


ஆகாஷ் : பிரியா வீட்டுக்கா, நந்தினி வீட்டுக்கா கரெக்ட் a சொல்லு


அனன்யா : அப்டீனா நீ நேத்து வந்தியா,, அன்னைக்கு வந்தியா கரெக்ட் a சொல்லு


ஆகாஷ் : நேத்து


அனன்யா : அப்பறம் எதுக்கு,, அன்னைக்கு வந்தப்ப னு கேட்ட


ஆகாஷ் : அது சரி,,, நீ தெளிவாதா மா இருக்க,, 😒போ,,


அனன்யா : 🚶‍♀️


ஆகாஷ் : ஹே நில்லு நில்லு,,,


அனன்யா : உனக்கு இப்ப என்னடா பிரச்சனை,,, எதுக்குடா இப்டி என்ன கேள்வி கேட்டு கேட்டு சாகடிக்கிற


ஆகாஷ் : யாரு நா உன்ன சாகடிக்கிறனா


அனன்யா : ஆமா


ஆகாஷ் : 🤨🤨


அனன்யா : நா போற🚶‍♀️🙄


ஆகாஷ் மனசுக்குள் : நீ யாரு என் தங்கச்சி தான உன் வாயலையே உண்மைய வரவைக்கிறேன்...

அம்மா அம்மா எங்கையாச்சும் வெளில போகலானு சொன்னீல வா நம்ம பீச் கு போகலாம்


அப்பா : பீச் கா,,, அனன்யா கு பிடிக்காதே பா


ஆகாஷ் : தெரியும் பா,,, ஆனா இப்போதைக்கு அவள அங்கதான் அழைச்சிட்டு போகணும்


அப்பா : சரி பா,, நீ செஞ்ச கரெக்ட் a தான் இருக்கும்,,


ஆகாஷ் : அப்பறம் என்ன பா, விடுங்க நா பத்துக்குற


அனன்யா : அம்மா அம்மா,, இங்க வாயே


அம்மா : என்னமா


அனன்யா : என் ரெட் கலர் சுடி ஹால் a வச்சிட்டு வந்துட்ட மா,,, எடுத்து தரியா


அம்மா : குளிக்க போகும்போதே,, எடுத்துட்டு போறது கெடையாது,, அப்பறமா அது வேணும் இது வேணுன்னு கேக்க வேண்டியது,, இந்தா புடி


அனன்யா : thanks மா

15mins அப்பறம் 

அப்பா : அனன்யா ரெடி ஆயிட்டியா மா


அனன்யா : எங்க பா போறோம்


ஆகாஷ் : என்னது போறோமா...? 😜 மேடம் எங்கையும் வரல னு சொல்லிட்டு போனீங்க,,, இப்ப கெளம்பி ரெடியா வந்துருக்கீங்க


அனன்யா : 😏🙄


அப்பா : கார் ல போய்டலாமா,, பைக் ல போலாமா


அம்மா : கார் லையே போய்டலாம்


அப்பா : பைக் ல போனா ,, நம்ம ரெண்டு பேரும் ஜாலி a போலாம்ல


ஆகாஷ் : அப்பா இந்த வயசுலயும் உனக்கு ரொமான்ஸ் குறையல பா


அப்பா : அது கூடவே பொறந்தது,,,🤗


அனன்யா : இருமா போன் எடுத்துட்டு வந்துடற 


அம்மா : அத விடுங்க,,, ஆகாஷ், உன் தங்கச்சி இப்ப கொஞ்சம் மாறிட்டா பா


ஆகாஷ் : என்னமா சொல்ற


அம்மா : ஆமா டா, நீ டெல்லி ல இருக்கும்போது ரொம்ப சோகமா வே இருப்பா,,, இப்ப வாச்சும் நீ வந்ததுலேந்து வாய தொறந்து நல்லா பேசுறா


அப்பா : ஆமா ஆகாஷ்,,, நீ வந்ததும் அவ முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுது


ஆகாஷ் : எனக்கும் தெரியுது பா,,


அம்மா : நானும் நீ சொன்னமாரியே நடிச்சிட்டு இருக்கேன் ஆகாஷ்


பிரியா : என்னது நடிக்கிறீங்களா,,, யாரு யாருகிட்ட நடிக்கிறாங்க,,,, ஹே ஆகாஷ் நீ எப்ப வந்த


ஆகாஷ் : ஏன் பிரியா,, நா உன் பிரின்ட் ஓட அண்ணன் தான, என்னைக்காச்சும் என்ன அண்ணா னு கூப்டருக்கியா


பிரியா : ஆகாஷ்,, உன்ன எதுக்கு நா அண்ணனு கூப்பிடனும்,, நீ எனக்கு மொறப்பையன் தான,, நா வேணா உன்ன மாமா னு கூப்பிடவா😍


அம்மா : இது என்னாடா புதுசா இருக்கு 🤨


ஆகாஷ் : அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா,,, இவ ஒரு லூசு தேவை இல்லாம பேசும்


பிரியா : சரி மாமா... நா உள்ள போற


ஆகாஷ் :🙄


அப்பா : ஏன்டா ஆகாஷ்,, அவ எப்படி டா உனக்கு..... 🤔🤔🤔


ஆகாஷ் : அப்பா ஏன்பா நீங்க வேற,,, சின்ன வயசுல நீங்க தான அவங்க அம்மா அப்பாவ,, மாமா, அத்தை னு கூப்பிட சொல்லிகுடுத்தீங்க அதுனால சொல்லிட்டு போறா


அப்பா : வேற ஒன்னும் இல்லல... 🤔🤔


ஆகாஷ் : அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா


To be continued 

Comments

Popular posts from this blog

உயிர் தந்த உயிரே...!

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!