உயிர் தந்த உயிரே...!

 Episode : 4

அடுத்த நாள்

அம்மா : அனன்யா எந்திரிமா,,, செடிக்கெல்லாம் தண்ணி ஊத்து

அனன்யா : போ மா,, உன் அருமை மகன் வந்துருக்கான்ல,, அவனை ஊத்த சொல்லு,,, நாலாம் இனிமே எந்த வேலையும் செய்யமாட்ட

அம்மா : சும்மா அவன்கூடவே போட்டி போட்டுட்டு இரு

அப்பா : இப்ப எதுக்கு காலையில்லையே பொண்ண திட்டிட்டு இருக்க,, விடு இன்னைக்கு எனக்கு லீவு தான நா செய்ற

அனன்யா : 😴😴

ஆகாஷ் : அனன்யா... அனன்யா... அனன்யா...

அனன்யா : ஹே ஏன்டா இப்டி கத்துற,,

ஆகாஷ் : எந்திரிச்சு வா டி,, உங்கிட்ட ஒன்னு காட்டணும்

அனன்யா : ச்சி,, போடா நா வரல 😴😴😴

ஆகாஷ் : நீ வரலைனா அவன் போய்டுவா... காலையில்லையே உன்ன பாத்துட்டு தா போவணு வந்து நிக்கிறான்

அனன்யா : யாருடா அது,,,

ஆகாஷ் : நீ வரலனா போ, நா அம்மாட்ட சொல்ற,,, அம்ம்ம்ம்மா

அனன்யா : ஹே இரு இரு நானே வர

ஆகாஷ் : வா வா,,,, வாசல்ல நிக்கிறான் பாரு

அனன்யா : யாரு டா

ஆகாஷ் : உன் ஆளு

அனன்யா : 🙄🙄... எனக்கெல்லாம் ஆளே இல்ல....

ஆகாஷ் : அங்க பாரு டி.... என் மச்சானை வருங்கால மச்சான,,, எப்படி கொலு கொலு னு இருக்கான் பாரு🐕🐕🐕

அனன்யா : ஆகாஷ்.. நீ ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க,,, நானும் வந்தது லேந்து பாக்குற

ஆகாஷ் : என்ன டி ஓவரா போற

அனன்யா : 🐕 a பாத்து எதுக்குடா மச்சான் மச்சான் னு சொல்ற,,, அதுவும் என் ஆளு னு சொல்ற

ஆகாஷ் : ஏன் நா அப்படி சொல்லக்கூடாத

அனன்யா : சொல்லக்கூடாது

ஆகாஷ் : ஏன்

அம்மா : அடடாடா திரும்பவும் சண்டையை,,,, பிரிஞ்சி இருந்த தங்கம் செல்லம் னு கொஞ்ச வேண்டியது,,, நேர்ல வந்ததும் கீறியும் பாம்புமா இருக்க வேண்டியது

அப்பா : ஆகாஷ் இங்க வாப்பா,,, வந்து இந்த செடிய cut பண்ணி விடு பா

ஆகாஷ் : இதோ வரப்ப

அப்பா : ஏன்பா,, அவள்ட வந்ததுலேந்து சண்டை வளத்துட்டே இருக்க,,,

ஆகாஷ் : அவ பிரச்சனை,, நமக்கு தெரியாது னு நெனைக்கிறாப்பா,,, அத அவள்ட வம்பு பண்ணிட்டே இருக்க,,, எப்படியாவது நம்மள்ட்ட சொல்லுவானு பாக்குற சொல்லமாட்றா...

To be continued 

Comments

Popular posts from this blog

உயிர் தந்த உயிரே...!

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!