உயிர் தந்த உயிரே...!

 Episode : 7


பிரியா : அனன்யா,, என்ன டி பண்ற


அனன்யா : வா பிரியா


பிரியா : என்ன டி, ஆளே மாறிட்டா,,,


அனன்யா : என்ன டி சொல்ற


பிரியா : என்ன வா னு கூப்டுறியே அத சொன்ன,, எப்பவுமே நானா வந்து பேசினாலும் என்கிட்ட சரியா பேசமாட்ட, ஏன் யார்கிட்டயுமே பேசமாட்ட,, இப்ப என்ன திடீர்னு இந்த மாற்றம்


அனன்யா : 🙂


பிரியா : இப்டி ஒன்னும் சொல்லாம சிரிச்சா எப்படி


அனன்யா : என் அண்ணா வந்துருக்கான்ல அதா எனக்கு இப்ப ஏதோ தைரியம் கெடச்ச மாறி இருக்கு


பிரியா : அது சரிதான் 🤗,,


ஆகாஷ் : அனன்யா,, பிரியா இங்க வாங்க


பிரியா : சொல்லு டா


ஆகாஷ் : பிரியா நீயும் வா


பிரியா : எங்க


அப்பா : நாங்க எல்லாரும் பீச் கு போகலானு இருந்தோம்,,, நீயும் வந்தா நல்லா இருக்கும்


அனன்யா : பீச் கா 😨😰


அம்மா : ஆமா மா


அனன்யா : நா வரல


பிரியா : ஆமா ஆகாஷ், அங்க வேணாம்🙄


ஆகாஷ் : அதெல்லாம் இல்ல,, இன்னைக்கு நம்ம பீச் கு தான் போறோம்


அனன்யா : நா வரல, வரல, வரல,,,😰🏃‍♀️ நா போற


பிரியா : அனன்யா,,, இரு டி,, ஏன் ஆகாஷ் அவளுக்கு பீச் பிடிக்காதுல,,, அங்கதான் அவளால மறக்க முடியாத விஷயம் நடந்துச்சு


ஆகாஷ் : தெரியும் பிரியா,, அதுக்காக இப்டியே இருந்தா எல்லாம் சரியாயிடுமா


பிரியா : அப்படி இல்ல ஆகாஷ்,,, அவளுக்கு கொஞ்சம் டைம் வேணும்


ஆகாஷ் : அவளால அதுலேருந்து வெளில வர முடியல,,, நம்மதா அவள பழைய நிலைமைக்கு கொண்டு வரணும்


அம்மா : ஆமா பிரியா,,, நாங்கதான் ஆகாஷ் a வர சொன்னோம்,,, அவளுக்கு ஆறுதல் a இருக்கும் னு


அப்பா : நாங்களும் ரொம்ப கவலைல இருந்தோம், உனக்கு தான் தெரியும் ல, அவ ரூம் லையே இருப்பா


அம்மா : ஆகாஷ் வந்ததும்,, அவ உடனே மாறிட்டா,,, முன்னாடி இருந்த மாரி கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரா


அப்பா : ஆகாஷ் தான் எங்கள அவகிட்ட சோகமா பேசாதீங்க,, எப்பவும் போல திட்ற மாறி திட்டுங்க,, ஜாலி a பேசுங்க,, அப்படி னு சொன்னான்


அம்மா : அதுனாலதா நானும் அவள சும்மா திட்டிட்டு இருக்க,,, ஜாலி a வும் பேசிட்டு இருக்க


பிரியா : ஓஹ் அப்டியா,, அது பத்திதா நா வரும்போது பேசிட்டு இருந்தீங்களா 


ஆகாஷ் : ஆமா பிரியா,,, அதுனாலதா அடுத்ததா அவள பீச் கு அழைச்சிட்டு போகலானு பிளான் பண்ண.... Bt இப்டி ஆயிட்டு


பிரியா : 🤔ம்ம்ம் சரி விடு ஆகாஷ், நா போய் அவள பாக்குற, என்ன பன்றானு


ஆகாஷ் : ம்ம்ம்


பிரியா : 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️


ஆகாஷ் : சரி விடுங்க பா நீங்க ஏதும் கவலை படாதீங்க


பிரியா : ஆகாஷ்,, அவ அழுதுட்டு இருக்கா,, கை லாம் நடுங்குது ஓவரா,,, எனக்கு பயமா இருக்கு,,, ஏதோ நான்தான் தப்பு பண்ணிட்ட,,, நான்தான் தப்பு பண்ணிட்ட... அப்படி னு பொலம்புறா


In room


ஆகாஷ் : அனன்யா,, சரி நம்ம பீச் கு போக வேணா... நீ அழாத உனக்கு பிடிச்ச இடத்துக்கு போகலாம்


அனன்யா : நான்தான் தப்பு பண்ணிட்ட,, நான்தான் தப்பு பண்ணிட்ட 😭😭😭


ஆகாஷ் : நீ ஒன்னும் பண்ணல,,, அண்ணன் இருக்க உன் கூட சரியா 😭


அனன்யா : 😭😭


ஆகாஷ் : பிரியா நீ இவ கூட இரு,,, நா போய் டாக்டர் அழைச்சிட்டு வர


அப்பா : என்னப்பா இதெல்லாம்


ஆகாஷ் : அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா,, நா இப்ப வந்துடற,, அவள பாத்துக்கோங்க 



To be continued


Comments

Popular posts from this blog

உயிர் தந்த உயிரே...!

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!