உயிர் தந்த உயிரே...!

 Episode : 2


ஆகாஷ் : கொஞ்சம் உள்ள பாரு

அனன்யா : "அம்ம்ம்ம்ம்ம்மமா "

அம்மா : என்னடி,,,, என்னையே நீ ஏமாத்திட்டு இருக்கியா....

அனன்யா : அம்மா இல்லம்மா

அம்மா : என்ன இல்லமா

ஆகாஷ் : மாட்னியா 🤣

அனன்யா : 😡

அம்மா : என்னடி அவனை எதுக்கு மொறைக்கிற,, அவனாலதா உன் தண்டவாளம் இன்னைக்கு எனக்கு தெரிய வந்துச்சு,,, எனைய நீ ஏமாத்திடுவியா,

அனன்யா : என்னமா என்னையே சந்தேக படறீயா

அம்மா : வீட்டுக்கு வந்துக்கோ இருக்கு உனக்கு

ஆகாஷ் : சரி விடுமா தங்கச்சி பாவம் ரொம்ப திட்டாத

அனன்யா : வந்ததும் உன் வேலைய காட்ரியா.. கொரங்கு

ஆகாஷ் : சரி சாரி டி

அம்மா : டேய் நீ எதுக்குடா அவள்ட சாரி கேக்குற வாடா வா வீட்டுக்கு போகலாம்,, அனன்யா வந்து கார் ல ஏறு

அனன்யா : நீ போ மா, நா நோட் வாங்கிட்டு வர

ஆகாஷ் : என்னது

அனன்யா : இல்ல நாளைக்கு வாங்கிக்கிற னு சொன்ன

ஆகாஷ் : அது🤨

எல்லாரும் வீட்டுக்கு வராங்க....அனன்யா கோவமா அவ ரூம் கு போய்டுறா

அம்மா : ஆகாஷ் வாப்பா வந்து சாப்பிடு

ஆகாஷ் : இருமா குளிச்சிட்டு வர... நீ எடுத்து வை 10 mins ல வந்துடற

அனன்யா : இருங்க அப்பா வரட்டும் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு இன்னைக்கு

அம்மா : வரட்டும் வரட்டும். நீ சொல்றத சொல்லு நா சொல்றத சொல்ற யாரு பேச்சை கேக்கறாங்க னு பாக்கலாம்

ஆகாஷ் : அம்மா அவள்ட போட்டி போடாதமா அவ நடிப்புக்காரி

ஆகாஷ் மெதுவா kitchen கு போய் அம்மாகிட்ட மெதுவா அம்மா அவ எங்க போனானு கேளுமா அத கேட்கமாட்ர சும்மா தேவை இல்லாம பேசிட்டு இருக்க

அம்மா : ஏன்டா வந்ததும் அவகிட்ட வம்பு பண்ற,,

ஆகாஷ் : இல்லமா நம்ம தங்கச்சி ல

அம்மா : நம்ம தங்கச்சியா

ஆகாஷ் : என் தங்கச்சி மா,, அதா ஒரு சின்ன அக்கறை

அம்மா : நல்லா தெரியுது டா உன் அக்கறை

ஆகாஷ் : அப்பா எப்பமா வருவாரு

அம்மா : இப்ப வர நேரம் தா இப்ப வந்துடுவாரு





Comments

Popular posts from this blog

உயிர் தந்த உயிரே...!

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!