உயிர் தந்த உயிரே...!

 Episode : 01


ஒரு நாள் ரோடு ல நடந்து போய்ட்டு இருக்கா அனன்யா, திடீர்னு அவளுக்கு நேரா ஒரு கார் வந்து sudden break போட்டு நிக்கிது.


அவ ரொம்ப அதிர்ச்சி ஆகிட்றா, பயந்துட்றா,, அந்த கார் லேந்து இறங்கி வரான் ஆகாஷ்... அவனை பாத்ததும் இவளுக்கு ரொம்ப சந்தோஷம்


ஆமா அது வேற யாரும் இல்ல நம்ம அனன்யா வோட அண்ணன் ஆகாஷ் தா

அவ அண்ணனா பாத்ததும் அவளுக்கு அழுக வந்துடுது, ரோடு னு கூட பாக்காம கட்டிப்பிடிச்சி அழுற


ஆகாஷ் : ஏன் லூசு இப்ப எதுக்கு அழுற


அனன்யா : ஆமா அழாம பின்ன என்ன பண்ணுவாங்கலாம்.. என்ன விட்டுட்டு போய் எவ்ளோ வருஷம் ஆயிடுச்சு,, இப்டி திடீர்னு வந்து சொல்லாம surprise குடுத்துருக்க


ஆகாஷ் : அட ஏன் தங்கச்சி கு என் மேல இவ்ளோ பாசமா


அனன்யா : போடா வந்ததுமே என்ன கலாய்க்கிறியா


ஆகாஷ் : சரிய்ய்ய்ய்ய் நா உன்ன விட்டுட்டு போய் எவ்ளோ வருஷம் ஆகுது கரெக்ட் ஆஆ சொல்லு பாக்கலாம்


அனன்யா : அது வந்து


ஆகாஷ் : ஏன் இழுக்குற நான் போய் 10 mnths தா ஆகுது அதுக்கு இவ்ளோ scene ஆ


அனன்யா : அப்படி இல்லடா எனக்கு நீ போய் ரொம்ப நாள் ஆன மாறி இருக்குடா, ரொம்ப வருஷம் ஆன மாறி இருக்கு😭


ஆகாஷ் : ஆமா நீ எதுக்கு இந்த பக்கம் போய்ட்டு இருக்க


அனன்யா மனசுக்குள்ள : 😰 அச்சச்சோ நடிச்சது வேஸ்ட் ஆ போச்சே கண்டுபிடிச்சிட்டானே,, ஆமா யாரு இவன் நம்ம அண்ணன் ஆச்சே


அனன்யா : நோட் வாங்க போறேன் அண்ணா 😊


ஆகாஷ் : எங்க போய்


அனன்யா : நந்தினி வீட்ல


ஆகாஷ் : அவ வீடு அந்த பக்கம் ல இருக்கு


அனன்யா : இல்ல இது வேற நந்தினி உனக்கு தெரியாது,, என்னடா வந்ததும் என்ன கிரிமினல் மாறி கேள்வி கேட்டுட்டு இருக்க


ஆகாஷ் : என் தங்கச்சி பத்தி எனக்கு தெரியாத


அனன்யா : அப்டீனா என்ன நீ சந்தேகபட்ரியா


ஆகாஷ் : ச்ச ச்ச una போய் சந்தேகபடுவானா, சந்தேகமே இல்ல confirm ஆ நீ அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு எங்கையோ போய்ட்டு இருக்க


அனன்யா : 😡

ஆகாஷ் : ஒழுங்கா சொல்லிடு,, இல்லனா அம்மாகிட்ட போட்டு குடுத்துடுவா 😜


அனன்யா : போய் சொல்லிக்கோ,,, அம்மா ஒன்னும் உன் பேச்சை நம்பமாட்டாங்க,, அவங்களுக்கு எல்லாமே நான்தான்


ஆகாஷ் : அப்டியா...... 🤨


அனன்யா : அப்பிடித்தான்,, அவங்கள்ட பொய் சொல்லிட்டு தா போறேன்... நீ போய் சொல்லிக்கோ போ,,, கொரங்கு...


ஆகாஷ் : அப்படியா... கொஞ்சம் கார் குல பாரு


அனன்யா : போடா


ஆகாஷ் : ஹே சும்மா பாரு டி... யாரு இருகாங்க னு


அனன்யா : 🤪 "அம்ம்ம்ம்மா.....

Comments

  1. You write stories.... Super keep it up👍👏👏

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete

Post a Comment

Popular posts from this blog

உயிர் தந்த உயிரே...!

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!