உயிர் தந்த உயிரே...!
Episode : 3
அனன்யா : நீ எதுக்குடா அப்பாவ கேக்குற
ஆகாஷ் : சீ பே லூசு
அனன்யா : "அம்ம்ம்ம்மா "😡😡😡😡😡😡
அப்பா : என்ன மா சத்தம்,, வாப்பா ஆகாஷ் நல்லா இருக்கியா,,, வேலைலாம் நல்லா படியா முடிஞ்சிதா
ஆகாஷ் : எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது பா,, என்னப்பா முடிலாம் ரொம்ப வெள்ளையா போய்ட்டு,,,
அனன்யா : 😠
அப்பா : என்னப்பா பண்றது வயசாயிடுச்சுல
ஆகாஷ் : அதுக்கு தாப்பா சொல்ற,, சீக்கிரமா உன் கடைசி ஆசையா உன் கண்ணால பாத்துடு பா
அப்பா : என் கடைசி ஆசையா,, எனக்கு தெரியாம என்னடா அது
ஆகாஷ் : அதா பா கல்யாணம்
அம்மா : உனக்கு என்னடா திடீர்னு கல்யாண ஆச
அப்பா : அதான
ஆகாஷ் : எனக்கில்லமா என் தங்கச்சி கு
அனன்யா : "அப்ப்ப்பப்ப்பா "😭😭😭😭😭😭😭😭😫 இவன் வந்தது லேந்து என்கிட்ட சண்டை வளத்துட்டே இருக்காண்பா,,, என்ன இந்த வீட்ட விட்டு தொரத்தணும் னு நெனைக்கிறான் பா
அப்பா : என்னப்பா இதெல்லாம்
ஆகாஷ் : 😜 சும்மா சும்மா பா,, என் தங்கச்சிகிட்ட நா விளையாடமா வேற யாரு விளையாடுவா
அனன்யா : அவன் அப்பிடித்தாப்பா சொல்லுவான்,,, உங்களுக்கு நேரா என்கிட்ட பாசம் இருக்கமாரி நடிக்கிறான் பா
அம்மா : சரி சரி உங்க சண்டைலாம் விட்டுட்டு சாப்பிட வாங்க
Comments
Post a Comment